தமிழ்நாடு

3000க்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு! முழு விபரங்கள்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று இன்றைய கொரோனா பாதிப்பு 3000க்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு, பலி, குணமடைந்தவர்கள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,913

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,16,011

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 174

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 338

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 49

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,371

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,321

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,49,873

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,412

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 343,98,110

seithichurul

Trending

Exit mobile version