தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! பாதிப்பு, பலி எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து வரும் நிலையில் அந்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முழு தகவல்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,479

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,03,481

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 209

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 407

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 73

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,132

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,855

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,35,872

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,53,390

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 337,89,460

Trending

Exit mobile version