தமிழ்நாடு

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் இன்று ஒரே நாளில் இத்தனை பேரா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் விபரங்கள் இதோ:தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 619

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,45,261

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 194

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 84

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 6

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,750

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 638

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,01,974

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,02,826

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,71,30,470

 

 

seithichurul

Trending

Exit mobile version