தமிழ்நாடு

தமிழகத்தில் 5000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு

Published

on

தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று 5 ஆயிரத்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முழு பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,804

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,70,678

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 291

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 597

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 98

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,388

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 6,553

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 117,915

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,895

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 325,15,205

seithichurul

Trending

Exit mobile version