தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!

Published

on

தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 4500 பேர்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,512

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,75,190

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 275

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 563

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 118

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,506

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 6,013

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,03,349

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,423

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 326,75,628

seithichurul

Trending

Exit mobile version