தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 5000க்கு குறைவான கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பே பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,506

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,79,696

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 257

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 514

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 113

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,619

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 5,537

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,08,886

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,62,622

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 328,38,250

seithichurul

Trending

Exit mobile version