தமிழ்நாடு

4500க்கும் குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 4500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு என சற்றுமுன் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விபரங்களை பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,481

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,84,177

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 249

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 498

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 102

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,721,

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 5,044

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,13,930

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,63,654

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 330,01,904

 

seithichurul

Trending

Exit mobile version