தமிழ்நாடு

ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முழு விபரங்கள்

Published

on

தமிழகத்தில் அதிமுகம் திமுக என எந்த ஆட்சி நடந்தாலும் அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே. ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பத்திற்கிணங்கவும், அரசின் அதிரடியும் முடிவுக்கு ஏற்பவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 44 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று இடமாற்றம் செய்யப் பட்டுள்ள அதிகாரிகளின் முழு விவரங்கள் இதோ:

* தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்
* வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி நியமனம்
* கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்
* திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் நியமனம்
* காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம்
* மத்திய மண்டல ஐஜி – சந்தோஷ் குமார்
* கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம் நியமனம்
* மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத் நியமனம்
* திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன் நியமனம்
* திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார் நியமனம்
* திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண் நியமனம்
* திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன் நியமனம்
* மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார் நியமனம்
* ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கதுரை நியமனம்
*சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்- மகேஸ்வரி
*போலீஸ் பயிற்சி அகடாமி கூடுதல் இயக்குநர் – ஜெயகவுரி
*சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் – சி.விஜயகுமார்
*சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் – பவன்குமார் ரெட்டி
*ராமநாதபுரம், கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி -சுந்தரவடிவேல்
*திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனர் -ஸ்ரீனிவாசன்
*எஸ்பி சிஐடி எஸ்.பி.,- கார்த்திக்
*குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பி., -ஜெயந்தி
*ஆவடி கமிஷனரகம், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனர் – மணிவண்ணன்
*வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பி – சண்முகப்பிரியா
*டில்லியில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் -ஓம் பிரகாஷ் மீனா
*மதுரை வடக்கு துணை கமிஷனர் – மோகன்ராஜ்
*சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், எஸ்.பி.,-ஜெயச்சந்திரன்
*சென்னை , தலைமையித்து துணை கமிஷனர் -செந்தில்குமார்
*சென்னை, 3 வது மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் – ஸ்டாலின்
*போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., -செல்வராஜ்
*லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., – முத்தரசு
*டிஜிபி அலுவலகம், எஸ்டாபிளிஸ்மென்ட் எஸ்.பி.,- ராஜசேகரன்
* திருச்சி, தலைமையிடம், துணை கமிஷனர்- சுரேஷ்குமார்
* கமாண்டோ படை எஸ்.பி.,- ராமர்
* சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனர்- தேஷ்முக் சேகர்
*சென்னை, சைபர் அரங்கம், எஸ்.பி.,- கே.ஸ்டாலின்
* சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி – வெண்மதி
* ஆவடி, மத்திய ரெஜிமென்ட், எஸ்.பி.,-விஜயலட்சுமி
*சிலை கடத்தல் சிஐடி பிரிவு எஸ்.பி.,- ரவி
* தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் – சக்திவேல்
* சென்னை, ரயில்வே எஸ்.பி.,- சக்திவேல்
* லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,- வேதரத்தினம்
*சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி., – அருண் கோபாலன்
* சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.,-2 – அசோக்குமார்

seithichurul

Trending

Exit mobile version