இந்தியா

எல்.முருகன் உள்பட 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல்

Published

on

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலரும் இன்று மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் சற்று முன்னர் புதிதாக பதவி ஏற்கக்கூடிய 43 மத்திய அமைச்சர்கள் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதவியேற்கும் 43 புதிய மத்திய அமைச்சர்கள் விபரம் இதோ:

Trending

Exit mobile version