தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 4,013: பலி எவ்வளவு தெரியுமா?

Published

on

தமிழக அரசின் சுகாதாரத்துறை தினந்தோறும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்த விவரத்தை தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி, குணமானவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,013

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,92,420

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 227

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 474

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 115

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 32,933

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4,724

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,23,606

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,194

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 333,22,908

author avatar
seithichurul

Trending

Exit mobile version