தமிழ்நாடு

4000ஐ நெருங்கும் தமிழகம், 1500ஐ நெருங்கும் சென்னை: தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 4000ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3986

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 911,110

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1459

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 17

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,821

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,824

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 870,546

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 79,927

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 198,45,778

Trending

Exit mobile version