வேலைவாய்ப்பு

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை 3,789 கிராம அஞ்சல் பணியாளர் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 44,228 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணியிடங்கள்:

கிராம டாக் சேவக் (GDS)

காலிப்பணியிடங்கள்:

மொத்தம்: 44,228
தமிழ்நாடு: 3,789

தகுதிகள்:

10ஆம் வகுப்பு தேர்ச்சி
சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்
வயது: 18 – 40 (SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை)

சம்பளம்:

கிளை தபால் அலுவலர் (BPM): ரூ.12,000 – 29,380
உதவி கிளை தபால் அலுவலர் (ABPM/DakSevak): ரூ.10,000 – 24,470

விண்ணப்பிப்பது எப்படி:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
இணையதளம்: https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்ப கட்டணம்:

பொதுப் பிரிவினர்: ரூ.100
SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள்: இலவசம்

தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
விண்ணப்பதாரரின் கையெழுத்து
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
ஜாதி சான்றிதழ்

முக்கிய தேதிகள்:  விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2024

மேலும் தகவல்களுக்கு: இணையதளம்: https://indiapostgdsonline.gov.in/

author avatar
Poovizhi

Trending

Exit mobile version