தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 4000க்கும் குறைந்த கொரோனா!

Published

on

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இன்று சற்றுமுன் வெளியாகியுள்ள அறிக்கையின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாக பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3715

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,00,002

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 214

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 436

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 54

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,059

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4,029

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,32,017

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,55,371

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 336,36,070

seithichurul

Trending

Exit mobile version