தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3645: சென்னையில் மீண்டும் 1300க்கும் மேல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதிக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3645

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 907,124

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1303

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 15

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12804

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1809

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 868,722

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 80,253

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 197,65,851

Trending

Exit mobile version