Connect with us

இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..நிலுவையில் உள்ள 35 மசோதாக்கள் என்னென்ன?

Published

on

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி 35 நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது என் நிலவரப்படி மாநிலங்களவையில் 26 மசோதாக்கள் மற்றும் மக்களவையில் 9 மசோதாக்கள் என மொத்தம் 35 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள நிலுவையில் உள்ள மசோதாக்கள் இதோ:

*  பல மாநில கூட்டுறவு மசோதா

*  உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா

*  தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா

*  நதிநீர் தகராறுகள் (திருத்தம்) மசோதா

*  அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (மூன்றாவது திருத்தம்) மசோதா

*  பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆணை ஐந்தாவது திருத்தம் மசோதா

*  தமிழ்நாடு சட்டப் பேரவை மசோதா

*  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா

*  நாடாளுமன்ற ஆய்வுக்கு பரிந்துரைக்கப்படாத மற்றும் நிறைவேற்றப்படுவதற்கு நிலுவையில் உள்ள மசோதாக்கள்

*  தில்லி வாடகை (ரத்து) மசோதா

*  அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா
அஸ்ஸாம் சட்டமன்றக் குழு மசோதா

*  கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் திருத்த மசோதா

*  அரசியலமைப்பு திருத்த மசோதா

*  சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறிய குடும்ப விதிமுறைகள் மசோதா

*  டெல்லி வாடகை திருத்த மசோதா

*  டெல்லி வாடகை ரத்து மசோதா

*  வேலைவாய்ப்பு பரிமாற்றங்கள் காலியிடங்களின் கட்டாய அறிவிப்பு திருத்த மசோதா

*  தி இந்தியன் மெடிசின் ஹோமியோபதி பார்மசி மசோதா

*  மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகள் மசோதா

*  சுரங்கங்கள் திருத்தம் மசோதா

*  நகராட்சிகளின் விதிகள் திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு மசோதா

*  ராஜஸ்தான் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மசோதா

*  விதைகள் மசோதா

*  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திருத்தமசோதா

*  WAQF சொத்துக்கள் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுதல் குறித்த மசோதா

*  மத்தியஸ்த மசோதா

*  சினிமாட்டோகிராஃப் திருத்தம் மசோதா

*  குழந்தை திருமணத் தடை திருத்த மசோதா

*  மின்சாரம் திருத்த மசோதா

*  டிஎன்ஏ தொழில்நுட்பம் பயன்பாடு ஒழுங்குமுறை மசோதா

*  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் திருத்த மசோதா

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!