தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: லாக்டவுன் உறுதி போல தெரியுதே!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் போகிற போக்கை பார்த்தால் விரைவில் லாக்டவுன் உறுதி போல் தெரிகிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்று 3443 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் சென்னையில் மட்டும் 1290 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3443

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 896,226

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1290

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 14

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,764

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1834

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 863,258

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 81,467

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 195,23,969

 

 

seithichurul

Trending

Exit mobile version