தமிழ்நாடு

தமிழகத்தில் 3000க்கும் மேல், சென்னையில் 1000க்கும் மேல்: இன்றைய கொரோனா நிலவரம்

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

இன்றைய தமிழக கொரோனா வைரஸ் பரவல் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3290

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 892,780

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,188

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 12

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,750

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1715

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 861,424

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 85,494

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 194,42,505

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version