தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,211: பலி எண்ணிக்கை எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினந்தோறும் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதையும் அந்த அறிவிப்பு குறித்த தகவலை பார்த்து வருகிறோம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,211

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,10,059

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 189

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 366

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 57

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,253

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,565

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,4.,141

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,54,763

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 340,96,067

Trending

Exit mobile version