செய்திகள்

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா: இன்றைய பாதிப்பு நிலவரம்!

Published

on

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ளது இதில் இன்றைய பாதிப்புன் முழு விபரத்தை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,039

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,13,098

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 180

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 349

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 69

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,322,

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,411

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,46,552

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,51,631

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 342,47,698

seithichurul

Trending

Exit mobile version