தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/08/2019)

Published

on

30-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 13

வெள்ளிக்கிழமை

அமாவாசை மாலை 4.49 மணி வரை. பின்  பிரதமை

மகம் மாலை 6.38  மணி வரை பின்   பூரம்

மரண யோகம்

நாமயோகம்: சிவம்

கரணம்: நாகவம்

அகஸ்: 30.34

த்யாஜ்ஜியம்: 3.18

நேத்ரம்: 0

ஜீவன்: 0

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.07

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ்  நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை. இளையான்குடி மாற நாயனார் குரு பூஜை. இன்ரு மழை பெய்ய வாய்ப்புண்டு.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

seithichurul

Trending

Exit mobile version