தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 28,978: சென்னையில் எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 28 ஆயிரத்தை தாண்டியது என்பது பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்றும் 28 ஆயிரத்தை தாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வந்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 28,978

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 14,09,237

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 7,149

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 232

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 15,880

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 20,904

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 12,40,968

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 139,265

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 237,03,499

seithichurul

Trending

Exit mobile version