தமிழ்நாடு

இன்றும் 29 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இன்று கிட்டத்தட்ட 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் சென்னையில் 7500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தமிழக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 28,561

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 30,42,796

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 7,520

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,390

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 39

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,112

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 19,978

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 28,26,479

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,54,912

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,01,35,832

author avatar
seithichurul

Trending

Exit mobile version