தமிழ்நாடு

சென்னையில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் ஏப்ர்ல் 1ஆம் தேதி 3000ஐ நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2817

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 889,490

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1083

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,738

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1634

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 859,709

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 85,331

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 193,57,008

author avatar
seithichurul

Trending

Exit mobile version