தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/08/2019)
28-Aug-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 11
புதன்கிழமை
திரயோதசி இரவு 9.27 மணி வரை. பின் சதுர்த்தசி
பூசம் இரவு 9.42 மணி வரை பின் ஆயில்யம்
சித்த யோகம்
நாமயோகம்: வரீயான்
கரணம்: கரஜை
அகஸ்: 30.37
த்யாஜ்ஜியம்: 1.08
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.26
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுபமுகூர்த்த தினம்.
பிரதோஷம். மாத சிவராத்திரி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் காலை வெள்ளிக்கேடயத்திலும் இரவு விருஷய வாகனத்திலும் புறப்பாடு செறுத்துணை நாயனார் குரு பூஜை. இன்று மழை பெய்ய வாய்ப்புண்டு.
திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்