தமிழ்நாடு

3000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் சுமார் 1500!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதி அளவில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,731

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,55,587

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,489

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 120

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 9

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,805

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 674

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,06,370

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 52,993

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,78,57,004

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version