தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/08/2019)

Published

on

27-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 10

செவ்வாய்கிழமை

துவாதசி இரவு 11.31 மணி வரை. பின்  திரயோதசி

புனர்பூசம் இரவு 11.00  மணி வரை பின்   பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: கௌலவம்

அகஸ்: 30.38

த்யாஜ்ஜியம்: 13.29

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.36

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று  சம நோக்கு நாள்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் உருகு சட்ட சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல் வாகனத்தில் திருவீதிவுலா.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

seithichurul

Trending

Exit mobile version