தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)

Published

on

26-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 09

திங்கட்கிழமை

ஏகாதசி இரவு 1.19 மணி வரை. பின்  துவாதசி

திருவாதிரை இரவு 12.01  மணி வரை பின்  புனர்பூசம்

சித்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: பவம்

அகஸ்: 30.40

த்யாஜ்ஜியம்: 6.51

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.46

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கரி நாள், ஸர்வ ஏகாதசி.

திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் காலை கோ ரதம். இரவு வெள்ளி தேர் அம்பாள் இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதிவுலா. சிறிய நகசு.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: மூலம், கேட்டை

 

seithichurul

Trending

Exit mobile version