தமிழ்நாடு

தமிழகத்தில் 2500ஐ தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 2500க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,579

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 886,673

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 969

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12.719

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1527

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 858,075

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 83,204

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 192,71,677

 

 

seithichurul

Trending

Exit mobile version