தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று 2500க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு, பலி, மற்றும் குணமடைந்தவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,458

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,26,401

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 153

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 55

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,557

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,021

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,62,244

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,46,394

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 349,73,281

Trending

Exit mobile version