தமிழ்நாடு
இன்றும் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு:
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி மற்றும் குணமாணவர்கள் குறித்த தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,405
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,28,806
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 148
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 256
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 49
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,606
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 3,006
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,65,250
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,46,665
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 351,19,946