தமிழ்நாடு

இன்றும் 24 ஆயிரத்தை தாண்டாத தமிழக கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக 24 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 24 ஆயிரத்திற்குள் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 23,888

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 29,87,254

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 8,305

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,228

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 29

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,038

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 15,036

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,89,045

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,41,562

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,98,30,285

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version