தமிழ்நாடு

தமிழகத்தில் 24 ஆயிரம், சென்னையில் மட்டும் 9000: இன்றைய கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,459 கொரோனா கேஸ்களும், இதில் சென்னையில் மட்டும் 8,963 கேஸ்களும் பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 23,459

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 28,91,959

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 8,963

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,564

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 26

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,956

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 9,026

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,36,986

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,53,046

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,92,64,199

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version