தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

 

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ள அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,312

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,31,118

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 144

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 252

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 46

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,652

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,986

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,68,236

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,48,778

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 352,68,724

seithichurul

Trending

Exit mobile version