தமிழ்நாடு

தமிழகத்தில் 2000க்கும் மேல், சென்னையில் 800க்கும் மேல்: விஸ்வரூபமெடுக்கும் கொரோனா!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விசுவரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் இன்றும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர், சென்னையில் 800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த முழு விவரங்களை பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,279

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 8,81,752ஆக

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 815

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 14

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,684

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1352

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 8,55,085

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 80,253

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 191,05,807

Trending

Exit mobile version