கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 21 பேர் பட்டியல் இதோ!

Published

on

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 21 பேர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் நடந்த ஏலத்தில் 17 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில் மொத்தம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 21 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வீரர்களின் பெயர்கள் இதோ:

1 தோனி

2 ஜடேஜா

3. மொயின் அலி

4. ருத்ராஜ்

5. ராபின் உத்தப்பா

6. பிராவோ

7. அம்பத்தி ராயுடு

8. தீபக் சஹார்

9. கே.எம்.ஆசிப்

10. துஷார்

11. ஷிவம் துபே

12. மஹேஷ்

13. ராஜ் வர்தன்

14. சிமர்ஜித்

15. டி.கான்வே

16. டி.பிரிட்டோரியஸ்

17. எம்.சாண்ட்னர்

18. மில்னே

19. எஸ்.சேனாதிபதி

20. எம். செளத்ரி

21. பி. சோலங்கி

author avatar
seithichurul

Trending

Exit mobile version