தமிழ்நாடு

21 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையில் இத்தனை ஆயிரமா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சென்னையில் மட்டுமே 8,218 கேஸ்கள் பதிவாகி உள்ளது என்பதும் இதுவரை பதிவான கேஸ்களில் இன்று தான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 20,911

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 28,68,500

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 8,218

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,162

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 25

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,930

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 6,235

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,27,960

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,56,402

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,91,11,153

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version