தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன் படி சரியாக ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல்...
சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க...
16 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில், அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 23 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது....
இந்திய சினிமாவிலேயே இது போன்று வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி நடிப்பவர்கள் வெகு சிலர் மட்டுமே என்று சொல்லலாம். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது என்பதை போல சியான் விக்ரம் கஷ்டப்பட்டு தனக்கென்று...
விஜய்சேதுபதியின் லாபம் படத்திற்கு பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். கிராக் படம் தெலுங்கில் ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து...
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு கங்குவா என பிரத்யேகமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு எல்லா மொழிகளிலும் இதே டைட்டில் தான். பாகுபலி போல...
16 வது ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசு தீர்மானித்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியின்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெப்ப அலை பகலில் நிலவும்...
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் இயக்குநர்களில் ஒருவர் ராஜமவுலி. இவரது படம் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த அளவிற்கு படத்தை தரமாக எடுக்கும் வல்லமை படைத்தவர். இப்போது இவர் நடிகர் மகேஷ்...
இந்தியாவின் முன்னாள் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான பிபின் ராவத்திற்கு உத்தரகாண்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று திறந்து வைத்தார். முதல் முப்படைத் தலைமைத் தளபதி இந்தியாவின்...
கடல் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள்...
16 வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க...
16 வது ஐபிஎல் தொடரின் 20 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தேர்வு...
அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் சி.ஏ.பி.எப். தேர்வு, தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும்,...
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார். புஷ்பா பட பாணியில்...