நடிகை நயன்தாரா, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது ‘சந்திரமுகி 2’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர, ‘ஜிகிர்தண்டா2’, ‘அதிகாரம்’...
அதிமுக-பாஜக இடையேயான வார்த்தை போரில் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி உள்ளனர். ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பதிலடி கொடுத்த நிலையில் முன்னள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக பதிலடி...
இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Bank of India இந்திய மத்திய வங்கி மொத்த காலியிடங்கள்: பல்வேறு...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு...
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவா விட்னஸ் ஹாலில் மர்ம நபர்களால், வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் என அழைக்கப்படும் டவுன்டவுன்...
ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தான் உங்களது முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு...
தெலுங்கானாவைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் யுடியூப் மூலம் சம்பாதித்து தனது முதல் விமான பயணம் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இளைய தலைமுறை மட்டும் தான்...
கடந்த 80கல் மற்றும் 90களில் பிரபலமாக இருந்து அதன் பின்னர் படிப்படியாக சந்தையிலிருந்து காணாமல் போன கேம்பா கோலாவை மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று முதல் இந்த குளிர்பானம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சென்ற ஆண்டு எழுதப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடைசியாக குரூப்-4 அரசி பணியாளர்களுக்கான தேர்வு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம்...
நடிகர் சிம்பு பத்து தல படத்திற்குப் பிறகு எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது நீண்ட நாட்களாகக் கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃப்ளிம்ஸ்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. 18005991500 என்ற இந்த கட்டணமில்லா போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம். அரசு பேருந்து பயணிகள்...
இதயம் பாதிப்புகள்: நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம் இயல்பான முறையில் செயல்படாமல் ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. உலகெங்கிலும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். ...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில்...
பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...