இயக்குநர் ராஜமெளலி ‘ஆர்.ஆர்.ஆர்.2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி உலக அளவில் ஆயிரம்...
நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கே ஜி எஃப் களத்தை அடிப்படையாகக்...
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் $200 மில்லியன் மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை செய்து கொடுக்கும் நிறுவனங்களில்...
‘டைரி’ படத்தை அடுத்து அருள்நிதியின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்களை கைவசம்...
ஐடி நிறுவனத்தில் மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய தம்பதிகள் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்பனை நிலையத்தை தொடங்கிய நிலையில் தற்போது அந்த தம்பதியரின் நிறுவனம் தினமும் 12 லட்சம் ரூபாய்...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று...
‘சாகுந்தலம்’ திரைப்படம் தனக்கு நெருக்கமான படம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் வெப் சீரிஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் எனப்படக்கூடிய தசை...
சென்னையில் இன்று காலை (16/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 5,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 43,400 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை...
பிரபல நடிகை ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் தனது முதல் படத்தில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்ற நிலையில் தற்போது அவர் 150 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகளில்...
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்தின்...
உலகின் அதிக வருமானம் பெறும் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பட்டியல் தற்போது வந்துள்ள நிலையில் முதல் 10 இடங்களில் இந்திய பிரதமரின் பெயர் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் ஒப்பிடும்...
கோலிவுட்டின் யங் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவே மாறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படங்கள் அதிரடியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி 2...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் 65,000 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பில்...
குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது 18 வயதிலேயே ஹீரோயினாக அப்கிரேட் ஆகி விட்டார். ஆரம்பத்திலேயே லிப் லாக்,...