அரியலூர் மாவட்டத்தில் உள்ள “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அரியலூர் மாவட்ட “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம்...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் வெல்கம் போர்ட் அல்லது நல்வரவு என்று தான் மாட்டி வைப்பார்கள். ஆனால், எல்லாத்தையும் வித்தியாசமாக செய்து சர்ச்சைகளின் ராணியாக மாறி உள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய வீட்டிற்கு முன்பாக...
நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்று உடல் பயிற்சி செய்து தனது உடம்பை பழைய...
கோடி கணக்கில் செலவு செய்து சொந்த வீடு வாங்குவது நிம்மதியான வாழ்க்கைக்காக தான் என்ற நிலையில் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டில் துர்நாற்றமும் கொசுக்கடியும் இருப்பதாக மும்பையை சேர்ந்த குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியிருப்பது...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா...
தற்போது அரசு ஊழியர்கள் தவிர வேறு யாருக்குமே பென்ஷன் இல்லை என்பதால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பென்ஷன் வேண்டும் என்று நினைத்தால் எல்ஐசியின் ஜீவன் சாந்தி யோஜனா என்ற திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பிறகு...
கடந்த சில ஆண்டுகளாக ஹேக்கர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சைபர் கிரைம் அதிகாரிகளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக்...
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் அடிக்கடி வித்தியாசமான விஷயங்களை பொதுவெளியில் பேசக் கூடியவர். கடந்த முறை அதிபராக இருந்த போது, இவர் பேசிய விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது எனலாம். டொனால்ட் ட்ரம்ப் கடந்த...
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். அமைப்பின்...
பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என...
தற்போது AI மென்பொருள் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இது கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...
டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்து வரும் நிலையில் தமிழகத்திலும் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விரைவில் சப்ளை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா புதிதாக ஒரு ஸ்நாக்ஸ் அறிமுகப்படுத்தி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பொருளை...
பால் கொள்முதல் விலையினை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு முழுவதிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் விநியோகம் எந்தவித தடையுமின்றி நடைபெறுகிறது...
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கருக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து முடிந்தது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ’நாட்டு...