பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை...
உலகின் நம்பர் ஒன் பிரவுசராக கூகுள் குரோம் இருந்து வரும் நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு புதிய பிரவுசரை நிறுவ கருத்துக்கணிப்பு எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பெரும்பாலான இன்டர்நெட் பயனளிகள் கூகுள்...
நடிகர் அஜித்குமார் தனது மறைவை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்குமாரின் தந்தை பி. பாலசுப்ரமணியம் (85) இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகப்...
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழும்ன நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது என்பதும் அந்நிறுவனத்தின் முதலீடு செய்த எல்ஐசி உள்பட பல நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டன என்பதும் தெரிந்தது...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து...
சின்னத்திரை நடிகர்கள் ப்ரீத்தி- கிஷோர் தங்கள் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளனர். சன் டிவியில் ‘வானத்தைப் போல’ சீரியலில் தற்பொழுது நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தி. இவரும் ‘பசங்க’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து...
இன்று (24/03/2023) தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாயாக...
சின்னத்திரை தொகுப்பாளரான மணிமேகலை இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சின்னத்துறையில் தொகுபாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை பின்பு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமடைந்தார். இவர்...
‘சாகுந்தலம்’, ‘குஷி’ எனத் தனது அடுத்தடுத்தப் படங்களின் வெளியீடு மூலம் சமந்தா பதிலடி கொடுத்து வருகிறார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக...
தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பீட்ஸா திரைப்படத்தின் சீக்வெல் படங்கள் வெளியாகி வருகின்றன....
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த வீடியோவை பதிவிட்டு காஷ்மீருக்கு குட்பை சொல்லி இருப்பது ரசிகர்களை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தமிழில் காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜன...
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’தலைவி’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தை வெளியிட்ட ஜி ஸ்டூடியோ நிறுவனம்...
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI...