பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் என்பவர் ஆபாச உடைய அணிந்து வெளியில் சென்றதாக பாஜகவினர் புகார் கொடுத்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டாப்லெஸ் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு கடுப்பேற்றி உள்ளதால்...
நேற்று காலை நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த இந்தியர்கள் உள்பட 72 பேர் மரணம் அடைந்தனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன் மூன்று...
வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன....
பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான நடிகை லாஸ்லியா மரியநேசன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவாடை சட்டையில் பக்காவாக போஸ் கொடுத்தும் வீடியோ வெளியிட்டும் தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா உலகநாயகன்...
நடிகர் விஜய்யின் அட்மின் ஜகதீஷ் ப்ளிஸ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் உடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. எனக்கு ட்வீட்லாம் பண்ணத் தெரியாது அட்மினை கூப்பிடுறேன்...
இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த வருடமும் சபரி மலைக்கு மாலை போட்டு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இருமுடி கட்டிக் கொண்டு எரிமேலி போகும் பாதையில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் சிவன்...
சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன....
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் புதிய ஆலையைத் தொடங்க உள்ளது அறிவித்துள்ளது. சென்னையில் அமைய உள்ள மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஆலையில் ஏசி மற்றும் ஏசிக்கு தேவையான கம்ப்ரசர்களை தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் 100 நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறும் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள்...
இன்று (15/01/2023) சந்தை விடுமுறை என்பதால் ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றையே விலையே தொடருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராம் 5,296 ரூபாய் எனவும், சவரன் (8 கிராம்)...
பொங்கல் கொண்டாட்டங்களின் போது சென்னையில் ஊட்டி போலக் குளிர் எடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் 18 டிகிரிக்கும் செல்சியஸ்க்கும் குறைவாக வெப்ப நிலை குறையும்....
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. ஆனால், தனது படங்களின் ரிலீஸ் பற்றிய அப்டேட்களை மட்டும் அவ்வப்பொது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய...
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற ஹாட் அப்டேட் லீக்...
தயாரிப்பாளர் தில் ராஜு டோலிவுட்டில் வாரிசு படத்தின் ரிலீஸை பின் வாங்கியதும் ஒரு விதத்தில் நல்லதாகவே மாறி உள்ளது. பாலய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த...
நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மஞ்சு வாரியருக்கு 23 வயதில் மகள் இருக்கும் விஷயம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருபவர்...