Connect with us

சினிமா செய்திகள்

இந்த ஆண்டின் 3-ம் மிகப் பெரிய வெற்றிப்படம் பொன்னியின் செல்வன் 1!

Published

on

இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிபெற்ற டாப் 5 படங்கள் பட்டியலில் முதல் 4 இடத்தை தென் இந்திய படங்களே பிடித்துள்ளன.

பாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது தென் இந்திய படங்களுக்கான வரவேற்பு மிகப் பெரிய அளவில் உருவாகி வருகிறது.

தமிழில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் ரிலீஸ் ஆனாலும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது.

தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற விக்ரம் வேதா ரீமேக் படம் இந்தி ரீமேக் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது. அதே நேரத்தில் ரிலீஸ் ஆன தமிழ் சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம், 450 கோடி ரூபாய் வசூலை 17 நாளில் செய்துள்ளது.

கன்னடாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் 17 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. முதல் வாரம் கர்நாடகாவில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் காந்தாரா படம் இப்போது டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியில் சில வாரங்களுக்கு முன்ப் ரிலீஸ் ஆன பிரம்மாஸ்தரா படம் 425 கோடி ரூபாய் வசூலை பெற 25 நாட்கள் எடுத்துக்கொண்டது. ஆனால் பொன்னியின் செல்வன் படம் 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிலும் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் பெரும்பாலான இடங்களில் உள்ள திரை அரங்குகளில் அரசு நிரணையித்த கட்டணம் மட்டுமே வசூலித்தது.

விரைவில் பொன்னியின் செல்வன் படம் 500 கோடி ரூபாய் வசூலை எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலகம் முழுவதும் 440 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இதுவும் பிரம்மாஸ்தரா படத்தை விட அதிக வசூல் தான்.

மேலும் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் கேஜிஎப், ஆர்ஆர்ஆர் படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!