இயக்குநர் நெல்சனை கடந்த சில நாட்களாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வரும் நிலையில் இது ரொம்ப தப்பு என்றும், ஒரு நாள் எனக்கே கூட தோல்வி வரும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்....
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராமுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதிய பதவியை அளித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த...
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Anna University (AU) காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இருந்துகொண்டே பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுப்ரமணியசாமி....
ஐநாவின் அலுவல் மொழிகளாக தற்போது ஆறு மொழிகளில் இருந்து வரும் நிலையில் மேலும் இந்தி உள்பட 6 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐநாவின் நிரந்தர உறுப்பினர்கள் நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, மற்றும்...
ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என ரயில்வே அமைச்சர் கூறிய நிலையில் கோவையில் இருந்து சீரடி முதல் தனியார் ரயில் விடப்பட்டது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயிலில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 60ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
பாஜக தலைவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியலை தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்பது தெரிந்ததே....
நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்...
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 200ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு என்றும், அதில் பாதிக்கும் மேல் சென்னையில் தான் பாதிப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் என்னால் நம்பவே முடியவில்லை என தனது பேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். ஜூன் மூன்றாம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம்...
4 கிலோ தங்க வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து...
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோ வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு வாடகை ஆட்டோக்களுக்கான...
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் சென்னையில் இருந்து புதுவை செல்லும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை துறைமுகத்தில் தமிழக முதல்வர் மு க...