கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தமிழகம்...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா: வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு...
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையை பாஜக தற்போது தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி...
தனியார்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Rolls-Royce காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
தமிழகத்தில் மீண்டும் கொரானா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 200க்கும் அதிகமாக தினசரி கொரனோ பாதிப்பு ஏற்பட்டு...
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI) காலியிடங்கள்: 27...
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம்...
வங்கித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Bank காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் – பாராட்டு மிதுனம் – ஆக்கம் கடகம் – வெற்றி சிம்மம் – சாந்தம் கன்னி – வெற்றி துலாம் – நிம்மதி விருச்சி – ஈகை தனுசு –...
இன்று காலை (12/06/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 38,680 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5234 ரூபாய் என விற்கப்பட்டு...
தனுஷ்கோடியில் கடல் அலை 30 அடிக்கு மேலாக இருந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் அதனை பார்த்து வந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நகரம்தான் தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில்...
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய கிட்டத்தட்ட மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3...
தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு 200க்கும் மேல் இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 200க்கு மேல் அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் தமிழக பாதிப்பில் பாதிக்குமேல் இருந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இன்றைய கொரோனா...