கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா இந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தின் விளம்பர படத்தில் நடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சமந்தா நடித்த ’தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...
வேலை பார்க்கும் நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் திருடி மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் திரவிய...
இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளில் ’குக் வித் கோமாளி அளவுக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் வெற்றிபெற்று இருக்காது என்பதும் இந்த நிகழ்ச்சி அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது....
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரபமும் நடிகையுமான குஷ்பு தனக்கு கொரோனா பாதிப்பு...
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா,...
நடிகர் சித்தார்த் கைது செய்யப்பட்டால் அவரை போன்ற நபர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த்...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மீது வெறுப்பு ஏற்பட இதுதான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு முன்னர் அஸ்வினை...
தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வரும் பிடிஆர் பழனிவேல் அவர்கள் திமுகவின் முக்கிய பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக நிதி அமைச்சராக செயல்பட்டுவரும் பிடிஆர்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ்...