இன்று காலை (09/11/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4,527 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36,216 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்....
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஒரு சில சுரங்க பாதைகளில் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த...
தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள்...
மேஷம் – வெற்றி ரிஷபம் – நன்மை மிதுனம் – வரவு கடகம் – பாசம் சிம்மம் – லாபம் கன்னி – உயர்வு துலாம் – கவனம் விருச்சி – கீர்த்தி தனுசு –...
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். தமிழ், மலையாளம் ,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
பருவமழையை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதன் காரணமாக சென்னை...
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு பாலிவுட்டுக்கு சென்று கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் 2வது மனைவியாக மாறினார். இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள்...
கொட்டும் மழையில் தமிழக முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இன்று திருமணம் செய்த மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவத்தின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்...
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு...
அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் மொத்த காலியிடங்கள்: 156 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...