சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ200 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை...
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரு மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதை கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்...
வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த பகுதியில் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் பத்தாம் தேதி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் தாமரைச்செல்வி மற்றும் நமீதா ஆகிய இருவருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில் இறுதியில் இருவரும் சமாதானம் ஆகியது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த...
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை உயர்வின் காரணமாகவே இந்தியாவிலும் உயர்ந்து விலை உயர்ந்து வருவதாகவும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை திடீரென முடங்கியதால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரும் அவதிப்பட்டனர். சமூகவலைதளங்களில் தங்களுடைய பதிவு செய்யாமல், தகவல்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் இன்று காலை 6 மணிக்கே சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என்பதும் மற்ற திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு ரிலீசாக உள்ளது என்பதும்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது என்பது தெரிந்ததே....
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால்...
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடன நடிகராகவும் அறிமுகமானவர் பிரபுதேவா. துவக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்ற பிரபுதேவா பின்னர் காதலன் படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பதோடு...
சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா மாரித்து. நடிப்பு மற்றும் மாடலிங் துறையி மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2014ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். அதோடு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று முதல் பாதிப்பு 1400க்குள் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்...
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாவது கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வடபழனி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில்...
ஆயிரம் திரைப்பட பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் சற்றுமுன் சென்னையில் காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள்...
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில்...