லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடித்து...
விஷால் மற்றும் ஆர்யா நடித்த திரைப்படங்கள் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சிவகார்த்திகேயன் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஷால்...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரின் பிறந்த நாளை கொண்டாடியது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின்...
தமிழக ஆளுநராக சற்று முன்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அவரை அடுத்து தமிழக...
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டார் என்பதும் அவர் கடந்த...
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 400 வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ஒரு...
நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒருபக்கம் பெரியாரின் பிறந்தநாளில் சமூக நீதிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில்...
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க பெற்றோர் விரும்பினால் அதற்கு சரியான திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு சேமிக்கும்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு சேவை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பதும், ஒரு சில பொருட்களுக்கு...
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. ஆதார்...
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 1700ஐ நெருங்கி இருந்த நிலையில் இன்று நேற்றைவிட கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழுவிபரத்தை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,669...
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் அமீர். ஆனால், அதன்பின் மீண்டும் இயக்கத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. ஜெயம் ரவியை வைத்து ‘ஆதி பகவான்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார்....
விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அப்படத்தில் அவர் கண்ணுக்கு மட்டுமே அவர் தெரியும்படி அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். படம் முழுக்க மாமா மாமா என அவரை அழைத்து...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடுவது மட்டுமின்றி மாபாக மற்றும் பிரியங்கா செய்யும் காமெடியும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும்...