பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐநா சபை கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்...
தல தோனி தனது பேட்டிங் திறமையை இழந்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் நாள் என மொத்தம்...
நாளை முதல் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள்...
தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை தனது கைத்தடியால் அடித்து ஓடவிட்ட வயதான மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருவதையடுத்து அந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே உள்ள கோரேகான் என்ற பகுதியில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகத் தான் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
தங்கம் விலை கடந்த சிலநாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று சரிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ரயில்வே காலனியில் முருகேசன் பஞ்சவர்ணம் தம்பதி வசித்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் மயானத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் இருக்கும்...
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கிட்டதட்ட நேரடி அரசியலிலும் மறைமுக அரசியலிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது தமிழக மக்கள் அறிந்ததே. இந்த நிலையில் தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான...
நடிகர் விஜய்யை முதலமைச்சரை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் முதலமைச்சர் சந்திப்பை விஜய் சாதுரியமாக தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வலம் வந்துகொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில்...
கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரது வீடுகளில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில்...
பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதையும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை டீசல் விலை மட்டுமே உயர்ந்தது என்பதை பார்த்து வந்தோம் இந்த நிலையில் பெட்ரோல் மற்றும்...
பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி. மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு...